Thiruvallur

News March 26, 2026

திருவள்ளூர்: VOTER LISTல் உங்க பெயர் இல்லையா? இன்றே கடைசி!

image

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் அதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு <>இங்கே <<>>கிளிக் செய்து ‘Form 6’-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலரை (BLO) அணுகி ‘Form 6’-ஐப் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். சந்தேகம் இருப்பின் தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற எண்ணை அழைக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க!

திருத்தணியில் டீ விலை ரூ.15-ஆக உயர்வு!

image

திருவள்ளூர்: திருத்தணியில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீயின் விலை 10-12 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. டீக்கடை உரிமையாளர்கள் ‘விலை உயர்வு’ பட்டியலை ஒட்டியுள்ளனர். இதனால், பணிகளுக்கு இடையே தினமும் டீ அருந்தும் வாடிக்கையாளர்கள் கூடுதல் சுமை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

News March 26, 2026

திருவள்ளூரில் தலை நசுங்கி பலி!

image

திருவள்ளூர்: சென்னை மார்க்கத்தில் இருந்து ஆந்திரா நோக்கி நேற்று(மார்ச் 25) எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்தது. அப்போது, பொன்னேரி ரயில் நிலையம் அருகே 35 வயது மதிக்கத்தக்க இளிஅஞர் தலையை தண்டவாளத்தில் வைத்து உயிரிழந்தார். இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 25, 2026

திருவள்ளூர்: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!