Thiruvallur

News April 9, 2026

ஆர்.கே.பேட்டையில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

image

திருவள்ளூர்: திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டையில் அதிமுக வேட்பாளர் கோ.அரியை ஆதரித்து தேர்தல் பரப்புரையை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று (ஏப்.08) மேற்கொண்டு, வாக்கு சேகரித்தார். இதில் திரளான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூரில் பரிதாப பலி!

image

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ரகு, ஜார்கண்ட் மாநிலத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஆசீர்(20) பாண்டூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று(ஏப்.8) வகுப்புகள் முடிந்து கீழே இறங்கிய போது 5 ஆவது மாடியில் இருந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 9, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.8) இரவு முதல் இன்று (ஏப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News April 8, 2026

திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை உடனே ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!