Thiruvallur

News April 11, 2026

திருவள்ளூர்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

image

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News April 11, 2026

BREAKING: திருவள்ளுர் விஜய் பிரச்சாரம் ரத்து!

image

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் வரும் ஏப்.13ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டது. அனால் தற்போது அந்த பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாறாக வரும் ஏப்.19ஆம் தேதி அந்த பிரச்சாரம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் அனுமதி அளித்தும் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர் வருகிறார் விஜய்!

image

திருவள்ளூர்: கவரப்பேட்டையில் வரும் ஏப்.13ஆம் தேதி நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரம் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த பிரச்சாரத்தில் 4000 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கை கருத்தில் கொண்டு 25 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை பிரச்சாரம் நடைபெற உள்ளது.

News April 11, 2026

திருவள்ளூர்: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

திருவள்ளூர் மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

திருவள்ளூர்: டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.30ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

கடம்பத்தூர் ஒன்றியம், புதுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா(53). இவர் தனது மகள் வைஷ்ணவியுடன்(23) மொபட்டில் திருவள்ளூர் நோக்கி நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்தார். பாப்பரம்பாக்கம் கால்நடை மருத்துவமனை அருகே வந்த போது, எதிரே வேகமாக வந்த மினி லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மஞ்சுளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வைஷ்ணவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!