Thenilgiris

News February 24, 2026

நீலகிரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள்  2,61,317 , பெண் வாக்காளர்கள் 2,85,791 , மூன்றாம் பாலினத்தவர்கள் 25 என மொத்தம் 5,47,133 வாக்காளர்கள் உள்ளனர்.

News February 23, 2026

நீலகிரி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CLICK

image

நீலகிரி மக்களே, SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள <>இங்கே கிளிக்<<>> செய்யவும். பின்னர் உங்கள் விவரங்களை சரியாக அளிக்கவும். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 23, 2026

நீலகிரி: லஞ்சம் கேட்டால் உடனே CALL

image

நீலகிரி மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 0423-2443962 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு அதிகம் SHARE பண்ணுங்க!

News February 23, 2026

நீலகிரி: இனி ஒரு Hi போதும்.. ஈஸியா ஆதார் அட்டை!

image

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 23, 2026

FLASH நீலகிரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

image

நீலகிரி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில் நீலகிரியில் உள்ள 3 சட்ட மன்ற தொகுதிகளில் வாக்காளர்களாக ஆண்கள் 2,61,317 பேரும், பெண்கள் 2,85,791 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் என மொத்தம் 5,47,133 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு <>கிளிக்<<>> (அ) Voter Helpline செயலி மூலம் இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என பார்க்கலாம். SHARE IT

News February 23, 2026

நீலகிரியில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE)

நீலகிரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக்<<>> (அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!