India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மசினகுடி ஊராட்சி மாவனல்லா பகுதியில் கட்டிட அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த 2 விடுதிகள், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி தலைமையில் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டன. இந்த அதிரடி நடவடிக்கையின் போது அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். மாவட்டத்தில் இதுபோன்று அனுமதியின்றி இயங்கும் சொகுசு விடுதிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (பிப்.25) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை நீலகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

நீலகிரி மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <

1. உதகை – 0423-2442433
2. குன்னூர் – 0423-2206102
3. கோத்தகிரி – 04266-271718
4. குந்தா – 0423-2508123
5. கூடலூர் – 04262-261252
6. பந்தலூர் – 04262-220734
ஏதேனும் சந்தேகங்களுக்கு அழைத்தால் அலுவலக நேரத்தில் அழைக்கவும். இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆடியோலாஜிஸ்ட், தெரபிக் அசிஸ்டன்ட், எம்டிஎம், கவுன்சிலர், ரேடியோகிராபர், மற்றும் மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. www.nilgiris.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து வரும் 28ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <

நீலகிரி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி சாலையில் நேற்று பிக்கப் வாகனம் ஒன்றும், எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக வாகனங்களில் பயணித்தவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு போக்குவரத்தை சீர்செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.24) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை நீலகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.