Thenilgiris

News March 22, 2026

நீலகிரியில் வாக்காளரா நீங்கள்: உடனே CHECK பண்ணுங்க

image

நீலகிரி மக்களே நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க, சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயமாகும். அதில் பெயர் விடுபட்டிருப்பின், அதனைச் சேர்க்க வரும் மார்ச் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். மேலும் 1950 என்ற எண் உதவிக்கு அழைக்கலாம். ஒரு ஓட்டு பெரும் மாற்றத்தை உருவாக்கும். SHARE பண்ணுங்க!

ஊசிமலை வாலிபர் தவறி விழுந்ததன் எதிரொலி

image

கூடலூர் ஊசி மலைக்காட்சி முனை பகுதியில் நேற்று முன் தினம் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி தவறி விழுந்து பெரும் முயற்சிக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். இந்நிலையில் ஊசி மலைக்கு வரும் பயணிகள் ஆபத்தான பகுதிக்கு செல்வதை தடுக்க சேதம் அடைந்துள்ள இரும்பு தடுப்புகளை சீரமைக்கும் பணியில் கூடலூர் வனத்துறையினர் ஈடுபட்டனர். பராமரிப்பு பணி முடிந்து காட்சி முனை பகுதி பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது.

News March 21, 2026

நீலகிரி: பைக், கார் இருக்கா?

image

நீலகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். ‘<>Mparivahan<<>>’ என்ற தளத்தில் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

நீலகிரி: உயிரைக் காக்க WhatsApp-ல் ஒரு ‘Hi’ போதும்!

image

நீலகிரி மக்களே விபத்து காலங்களில் அவசர சிகிச்சைக்காக ‘108’ ஆம்புலன்ஸை அழைப்பதில் ஏற்படும் முகவரி சிக்கல்களைத் தவிர்க்க, தமிழக சுகாதாரத் துறை 94450 30725 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்தின் (Location) தகவலைத் துல்லியமாகப் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை விரைவாகப் பெற முடியும். மனித உயிர்களைக் காக்கும் இந்த மிக முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க!

News March 21, 2026

நீலகிரி: 8வது போதும்.. அரசு வேலை! NO EXAM

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 31.03.2026 ஆகும். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!