India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை மறுநாள் (மார்ச் 27) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீலகிரி மாவட்ட மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். (இத்தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க)

நீலகிரி மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்படும். கூடலூர் பகுதியில் உற்பத்தியாகும் நீர் கேரள சாலியாற்றில் கலந்து கடலில் வீணாகிறது. எனவே, விவசாயிகளின் நீண்டகால கனவுத் திட்டமான பாண்டியாறு-புன்னம்புழா திட்டம் முழுமையாக விரைந்து செயல்படுத்தப்படும் என அதிமுக 2 தேர்தல் வாக்குறுதி அறிவிப்பு.

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு <

நீலகிரி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
Sorry, no posts matched your criteria.