India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 SHAREIT

கோத்தகிரி அருகே கேர்பெட்டா அரசு உயர்நிலைப் பள்ளிக்குள் நள்ளிரவில் புகுந்த கரடி, அங்கிருந்த முட்டைகள் மற்றும் உணவுப் பொருட்களைத் தின்று நாசம் செய்ததோடு புத்தகங்களையும் சிதறடித்தது. கரடிகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி வனத்துறையினர் கரடியைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் எனப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் நேற்று முதல் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று தபால் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். இதன் மூலம் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஜனநாயகக் கடமையை வீட்டிலிருந்தே எளிதாக ஆற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.