India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நீலகிரி மாவட்ட மக்கள் 0423-2443962 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <

நீலகிரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <

நீலகிரி மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.

நீலகிரியில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கணினி பயிற்சி முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், ‘பி’ பிளாக், கூடுதல் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பிப்.16ம் தேதி கடைசி ஆகும்.

தொழிலாளர் சட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர்களுக்கு விரோதமாக 4 புதிய சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறையை தனியார் மயமாக்குவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோத்தகிரியில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 30 பெண்கள் உள்பட 90 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.12) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களது தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு இந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

Sorry, no posts matched your criteria.