India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் தொடர்ந்து திமுக முன்னிலையில் உள்ளது. திமுக- 2,92,583, தேமுதிக- 1,10,487, பாஜக – 97,906, நாத – 71,090, 1,82,096 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முரசொலி முன்னிலையில் உள்ளார்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 11வது சுற்று முடிவடைந்த நிலையில் திமுக முன்னிலையில் உள்ளது. திமுக – 2,69,409, தேமுதிக – 1,01,686, பாஜக – 89,235, நாத – 66,326, 1,67,723 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முரசொலி முன்னிலையில் உள்ளார்.
தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் 8வது சுற்று முடிவில் திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. திமுக வேட்பாளர் 1,96545 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் 77,034 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் 63,428 வாக்குகள் பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் 49,331 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும், 1,19,511 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முரசொலி முன்னிலையில் உள்ளார்.
தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் 7வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், திமுக வேட்பாளர் 1,72,043 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் 67,728 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் 54,399 வாக்குகள் பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் 43,832 வாக்குகள் பெற்றுள்ளார். மொத்தம் 1,04,315 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஒன்பது சுற்றுகள் முடிவடைந்த நிலையத்தில், திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
திமுக – 2,19,026, தேமுதிக – 84,594, பாஜக – 72,147, நாத – 54,896
1,34,432 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முரசொலி முன்னிலையில் உள்ளார்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது.
திமுக 1,54,768, தேமுதிக 65,972, பாஜக 50,839, நாம் தமிழர் 40,673 வாக்குகள் பெற்றுள்ளன. திமுக வேட்பாளர் பாஜக வேட்பாளரைவிட 88,796 வாக்குகள் பெற்று முன்னிலையுடன் திகழ்கிறார். ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் ஆதிக்கம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆறாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக முன்னிலை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. திமுக – 1,47,281, தேமுதிக, – 57,167 பாஜக – 46,324, நாத – 37,370, 90,114 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் ஐந்தாவது சுற்று முடிவில் திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. திமுக – 1,23,574, தேமுதிக – 49,174, பாஜக – 38,707, நாத – 32,114, 74,400 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் முரசொலி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். நான்காவது சுற்று – திமுக முன்னிலை,
திமுக – 23,480, தேமுதிக – 10,034, பாஜக – 7,828, நாத – 5,878, 13,446 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகுக்கிறது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டாவது சுற்று நிலவரப்படி திமுக முன்னிலையில் உள்ளது. திமுக வேட்பாளர் 24,359 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் 10,329 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், பாஜக வேட்பாளர் 777,6 வாக்குகள் பெற்று 3வது இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் 6,305 வாக்குகள் பெற்று 4வது இடத்தில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.