Thanjavur

News April 13, 2026

தஞ்சை: 10th போதும் – அரசு வேலை

image

மத்திய அரசின் வடக்கு நிலக்கரி சுரங்க நிறுவனம் (Northern Coalfields Limited – NCL), 2026-ம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 577
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,000
5. கல்வித்தகுதி: 10th, Diploma
6. கடைசி தேதி: 01.05.2026
7. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>.
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

தஞ்சை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

image

தஞ்சை மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

தஞ்சை: ரூ.1 லட்சம் பறிமுதல்-தேர்தல் அதிகாரிகள் அதிரடி

image

பேராவூரணி அருகே பெருமகளூர் ஆதியாகுடி முக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சோலைக்காடு பகுதியைச் சேர்ந்த உமாராணி என்பவரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சீதாராணி தலைமையிலான குழுவினர் இப்பணத்தைக் கைப்பற்றி, பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News April 13, 2026

தஞ்சை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!