Thanjavur

News January 6, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று (ஜன.5) இரவு 10 முதல், காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 5, 2026

தஞ்சாவூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News January 5, 2026

BREAKING: தஞ்சாவூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

image

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரான ஸ்ரீ சத்குரு தியாகராஜரின் 179 ஆராதனை விழா நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை ஒட்டி, வருகிற ஜனவரி 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற ஜனவரி 24 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவித்துள்ளார்

News January 5, 2026

தஞ்சை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

image

தஞ்சை மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தவலை SHARE பண்ணுங்க.!

News January 5, 2026

தஞ்சை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில்<> mylpg <<>>என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!

News January 5, 2026

தஞ்சை: தவெகவில் இணைந்த திமுக பிரமுகர்

image

தஞ்சை மத்திய மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் இன்று (ஜன.05) தவெகவில் இணைகிறார். இந்த நிகழ்வு, தவெக தலைவர் விஜயின் முன்னிலையில் தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு தஞ்சை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News January 5, 2026

தஞ்சை: 10th போதும்.. அரசு வேலை!

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project scientist, Project Associate உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 22
3. சம்பளம்: ரூ.12,000 – ரூ.1,00,000/-
4. கல்வித் தகுதி: 10th / 12th / Diploma / B.E / BTech / M.E / M.Tech
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!