Tenkasi

News March 31, 2026

தென்காசி: 25 ஆண்டுகளுக்குப் பின் மோதும் அதிமுக-திமுக

image

தென்காசி மாவட்டத்தில் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தென்காசி தொகுதியில் நேருக்கு நேர் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. அதிமுக சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கலைகதிரவன் போட்டியிடுகிறார். *இந்த தொகுதியில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்பதை கமெண்டுல சொல்லுங்க*

தென்காசியில் இதுவரை ரூ.1.03 கோடி பறிமுதல்

image

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மார்ச் 15 முதல் ஒவ்வொரு தொகுதிக்கும் 8 மணி நேரத்துக்கு 3 குழு வீதம் 9 குழுக்கள் என 45 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.அந்தவகையில் தென்காசி மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பறக்கும் படையால் ரூ.1.03 கோடி மதிப்பிலான ரொக்கம், வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்தார்

News March 31, 2026

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று மார்ச் 30ம் தேதி மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று இரவு காவல் உதவி தேவைப்படும் பொதுமக்கள் மேற்கண்ட எண்களின் அழைக்கலாம் அல்லது காவல் உதவி மையம் அவசர உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 30, 2026

தென்காசி: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க..

News March 30, 2026

தென்காசி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

தென்காசி மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04633299544) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!