Tenkasi

News January 5, 2026

தென்காசி: ஒரே கிளிக்.. 2.21 லட்ச ரூபாய் பணம் அபேஸ்!

image

கடையநல்லூரில் பழைய டூவீலர் விற்பனை கடை நடத்தி வருபவர் முகமதுஅன்வா்ஹாஜா. இவா் வியாபாரம் தொடா்பாக வாட்ஸ்ஆப்பில் வந்த செய்தியை கிளிக் செய்துள்ளார். இதனால், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.21 லட்சம் திருடு போனதாக தெரிகிறது. இதுகுறித்து தென்காசி சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதன் பெயரில் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 5, 2026

தென்காசி: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை!

image

தென்காசி மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனி வங்கிக்கோ (அ) அடிக்கடி UPI-ஐ திறந்து பார்க்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 9076030001
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 5, 2026

சங்கரன்கோவிலில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை

image

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த காருண்ய கண்ணன் என்பவரின் மகள் காவியா ஸ்ரீ (13). மனைவி இறந்துவிட்டதால் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். காவியாஸ்ரீ தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளியில் 8வது படித்து வந்தார். இந்நிலையில் காவ்யா ஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் பாட்டி இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சங்கரன்கோயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 4, 2026

தென்காசி: GOVT வேலைக்கு போகனுமா.? இது முக்கியம்.!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த லிங்கை <>கிளிக் செய்து<<>> எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த லிங்கை தேர்வுக்கு தயாராகும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 4, 2026

தென்காசி: பட்டாவில் மாற்றம் செய்வது இனி ரொம்ப ஈசி..

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

தென்காசி: உங்க பெயரை CHANGE செய்வது இனி ரொம்ப சுலபம்..

image

தென்காசி மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கு <>கிளிக்<<>> செய்து தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் செலுத்தி விருப்பமான பெயரை மாற்றலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

News January 4, 2026

தென்காசி: உங்க பெயரை CHANGE செய்வது இனி ரொம்ப சுலபம்..

image

தென்காசி மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கு <>கிளிக்<<>> செய்து தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் செலுத்தி விருப்பமான பெயரை மாற்றலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

News January 4, 2026

சங்கரன்கோவில்: 8ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாரதி நகர் சேர்ந்தவர் காருண்ய கண்ணன் மகள் காவியா ஸ்ரீ (13). எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி. காவியா ஸ்ரீ நேற்று இரவு வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளி மாணவி எதற்காக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ? என்பதைப் பற்றி சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 4, 2026

தென்காசி: 12th போதும்., தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை!

image

தென்காசி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த தகவலை SHARE செய்யுங்க.

News January 4, 2026

தென்காசி: 12th படித்தால் ஆதாரில் வேலை ரெடி!

image

தென்காசி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!