Tenkasi

News February 12, 2026

தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரங்கள்

image

தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (11.02.26) இரவு காவல்துறை உதவி தேவைப்படும் பொதுமக்கள் அந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் அல்லது காவல்துறை உதவி எண் -100 ஐ அழைக்கலாம் என காவல்துறை அதிகாரி எஸ்.பி தெரிவித்துள்ளார்.

News February 11, 2026

தென்காசி : கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்க்ளா..?

image

தென்காசி மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுக்க மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 11, 2026

தென்காசி: நில E.C, சிட்டா இனி Whatsappல்…!

image

தென்காசி மக்களே, நிலத்துக்கான E.C வில்லங்க சான்றிதழ் வேணுமா? இங்கு <>க்ளிக்<<>> செய்து hi அனுப்புங்க, (Registration Department) என்ற பிரிவில் ‘வில்லங்கச் சான்றிதழ்’ (E.C) யை தேர்வு செய்யுங்க. அதில் மாவட்ட பெயர், சார்பதிவாளர் அலுவலகம், சர்வே எண் பதிவிட்டால் சுலபமாக Whatsappல் E.C பிடிஎப் -ஆக வந்துவிடும். இதில் சிட்டாவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க…

News February 11, 2026

தென்காசி : அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

image

தென்காசி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News February 11, 2026

தென்காசி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை<> க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 11, 2026

தென்காசி: போலி பத்திரப்பதிவு செய்த விசிக நிர்வாகி கைது

image

தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக ரீகன் குமார் என்பவர் உள்ளார். இவர் பேச்சியம்மாள் (ம) பிரியங்கா என்ற 2 பெண்களுடன் இணைந்து தென்காசி ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள அரசு நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி SP மாதவனிடம் புகார் கொடுத்த நிலையில் குமார் போலீசார் கைது செய்தனர்.

News February 11, 2026

தென்காசி: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக் செய்து <<>>அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News February 11, 2026

தென்காசியில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை

image

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே கண்மணியாபுரம் காலனி தெருவில் வசித்து வருபவர் பால்துரை (50). கூலித் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினசரி குடித்துவிட்டு குடும்பத்தாரிடம் தகராறில் ஈடுபட்டதால் குடும்பத்தினர் பால்துரையை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பால்துரை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை.

News February 11, 2026

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (10-02-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100  தொடர்பு கொள்ளலாம்.

News February 11, 2026

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (10-02-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100  தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!