Sivagangai

News April 12, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக நேற்று (11.04.26 ) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம். அல்லது 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

வேட்பாளர்களை அறிமுகம் செய்த முதல்வர்

image

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றி வாக்கு சேகரித்தார். முன்னதாக கூட்டுறவு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் வரவேற்புரை ஆற்றினார். இதில் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

News April 11, 2026

சிவகங்கை மக்களே இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <>இந்த <<>>இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!