India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்புவனத்தை சேர்ந்த 26 வயதான வாலிபர் செல்போனுக்கு Instagram பக்கத்தில் இருந்து பகுதி நேர வேலை குறித்த விளம்பரம் வந்துள்ளது. இதையடுத்து வாலிபரை தொடர்பு கொண்டு பேசிய நபர் இதில் முதலீடு செய்தால் வருமானம் கிடைக்கும் என கூறியதால் அவர் 14 பரிவர்த்தனையில் ரூ.6.44 லட்சம் செலுத்தியுள்ளார். பின்னர் அவர்கள் வாலிபரை தொடர்பு கொள்ளாததால் சந்தேகமடைந்த அவர் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மானாமதுரை அருகே வி.கரிசகுளம் கிராமத்தில் காட்டுப்பன்றிகள் அதிகமாக இருப்பதால், விவசாயி ராஜா தனது வயல்வெளியை பாதுகாக்க மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த மாயக்கண்ணனின் 3 எருமை மாடுகள் அந்த வயல்வெளிக்குள் சென்றபோது, மின்வேலியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்பப்படுகிறது. இதுகுறித்து மாயக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <

சிவகங்கை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
Sorry, no posts matched your criteria.