India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவையில் தண்டவாளப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், 10 முக்கிய ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆலப்புழா-தன்பாத், எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத், சபரி எக்ஸ்பிரஸ் மற்றும் கேரளா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் இன்று கோவை சந்திப்பிற்குச் செல்லாது. அதற்குப் பதிலாக இந்த ரயில்கள் போத்தனூர் நிலையத்திலேயே நின்று செல்லும் எனச் சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் அறிவிப்பு

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் மார்ச் 30-ஆம் தேதி முதல் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதையொட்டி, வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளருடன் ஐந்து நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், 100 மீட்டர் சுற்றளவுக்குள் மூன்று வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.29) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

Sorry, no posts matched your criteria.