Salem

News April 1, 2026

சேலம்: டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

image

சேலம் பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள லோக்கல் வங்கி அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

சேலம்: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

சேலம் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILLவிலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த <>இணையதளத்தில் <<>>புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News April 1, 2026

சேலம் மக்களுக்கு முக்கிய எண்

image

சேலம் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. (SHARE)

News April 1, 2026

ஏற்காடு: கார் மோதி மூதாட்டி பலி – 3 பேர் கைது

image

ஏற்காடு நாகலூர் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த செல்லம்மாள் (62) என்ற மூதாட்டி மீது, அரூரில் இருந்து வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஏற்காடு போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே ஆண் சடலம்

image

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ‘ஆட்கொல்லி பாலம்’ ஓடையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த டவுன் போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் மற்றும் இறப்பிற்கான காரணம் குறித்துப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இப்பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!