Salem

News January 16, 2026

உஷார் மக்களே: சேலத்தில் நடக்கும் பகீர் மோசடி!

image

சேலத்தில் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் போலி ஆன்லைன் லாட்டரி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. கேரளா லாட்டரி மற்றும் பரிசு விழுந்ததாக ஆசை காட்டி, ‘லிங்க்’ மூலம் பணத்தைப் பறிக்கும் கும்பலிடம் சிக்கி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். இத்தகைய மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News January 16, 2026

சேலத்தில் விபத்து: திமுக EX கவுன்சிலர் பலி!

image

அயோத்தியாப்பட்டணம் டி.பெருமாபாளையத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் கவுன்சிலர் பாளையாகவுண்டர் (68), நேற்று டூவீலரில் சென்றபோது, வாழப்பாடியை சேர்ந்த 2ம் நிலை காவலர் கிருபாகரன் ஓட்டி வந்த ஜீப் மோதி உயிரிழந்தார். சாலையில் நடந்து சென்ற பெருமாள் என்பவர் மீது மோதாமல் இருக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஜீப், பெருமாள் மீதும், பாளையாகவுண்டர் மீதும் மோதியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

News January 16, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று (ஜன.15) இரவு முதல் இன்று காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

News January 15, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.15) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News January 15, 2026

சேலம் அருகே விபத்தில் பலி!

image

சேலம் தொட்டம்பட்டியை சேர்ந்த கல்லுடைக்கும் தொழிலாளி கோவிந்தன் (66), தாரமங்கலம் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது பேருந்து நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 15, 2026

சேலம்: அரசு சேவைகள் இனி உங்கள் வாட்ஸ்அப்பில்!

image

சேலம் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 15, 2026

சேலம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

error: Content is protected !!