India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் செப் 19 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பி.இ படித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!

<

ராணிப்பேட்டையில் இன்று (செப்.17) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ ராணிப்பேட்டை நகராட்சி – லிட்டில் ஸ்டார் மழலையர் தொடக்க பள்ளி, ராணிப்பேட்டை
✅ திமிரி பேரூராட்சி – ஏ.வி.எம் மஹால், வள்ளலார் நகர், திமிரி
✅ திமிரி வட்டாரம் – ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கொந்தங்கரை – வேப்பேரி ஊராட்சி
✅ சோளிங்கர் வட்டாரம் – சமுதாயக் கூடம், கரடிக்குப்பம்
✅ நெமிலி – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குட்டியம் (SHARE IT)

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை 17 ம்தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் ராணிப்பேட்டை லிட்டில் ஸ்டார் மழலையர் தொடக்க பள்ளி காரை திமிரி ஏவிம் மஹால் வள்ளளார் நகர், நெமிலி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கொத்தங்கரை வேப்பேரி ஊராட்சி , கரடி குப்பம் சமுதாய கூடம் சோளிங்கர் ,திமிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குட்டியம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுவதால் பொதுமக்கள் அரசு அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கலாம்

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <

ராணிப்பேட்டை: எதிர்வரும் அக்டோபர் முதல் வாரத்தில், மாபெரும் புத்தகத் திருவிழாவை நடத்துவது குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இன்று (செப்.16) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (16.09.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் பற்றிய விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இவர்களை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்.

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <
Sorry, no posts matched your criteria.