Ranipet

News October 13, 2025

ராணிப்பேட்டை: காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!

image

வேலூர், நாகவேடு கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி (30). இவர் நேற்று இரவு திடீரென வீட்டிலிருந்து காணாமல் போனார். அவரது உறவினர்கள் நேற்று தேடிப் பார்த்ததில் அருகில் உள்ள கிணற்றின் மீது தேன்மொழி அணிந்திருந்த ஒரு செருப்பு இருந்தது. சந்தேகத்தின் பெயரில் தீயணைப்பு துறை வரவழைக்கப்பட்டு தேடியதில் தேன்மொழி சடலமாக மீட்கப்பட்டார். இறப்பு குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 13, 2025

காணாமல் போன இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

image

நாகவேடு கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி (30). இவர் நேற்று இரவு திடீரென வீட்டிலிருந்து காணாமல் போனார். அவரது உறவினர்கள் நேற்று அக்.12 ம் தேதி தேடிப் பார்த்ததில் அருகில் உள்ள கிணற்றின் மீது தேன்மொழி அணிந்திருந்த ஒரு செருப்பு இருந்தது. சந்தேகத்தின் பெயரில் தீயணைப்பு துறை வரவழைக்கப்பட்டு தேடியதில் தேன்மொழி சடலமாக மீட்கப்பட்டார். அவர் இறப்பு குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 12, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 12, 2025

ராணிப்பேட்டை: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

image

ராணிப்பேட்டை மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். (அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்

News October 12, 2025

ராணிப்பேட்டை: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா!

image

ராணிப்பேட்டை மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <>க்ளிக் செய்து<<>> உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும். இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 12, 2025

ராணிப்பேட்டை: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்

image

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (04172-299200) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

News October 12, 2025

ராணிப்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள்

image

1.பாலாற்றங்கரை கோயில்கள்

2.லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் – சோளிங்கர்

3.வன்னிவேடு அகத்தீசுவரர் கோயில்

4.குமரகிரி முருகன் கோயில்

5.கஷியபேஸ்வரர் ஆலயம்

6.தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில்

7.மஹா பிரிதிங்கரா கோயில்

8.மேல்பாடி சோமநாதேஸ்வரர் கோயில்

9.ஒழுகூர் திரிகாலேசுவரர் கோயில்

10.வாலாசாபேட்டை காசிவிசுவநாதர் கோயில்

மேலும் உங்களுக்கு தெரிந்த கோயிலை கமெண்ட் பண்ணிட்டு போங்க

News October 12, 2025

ராணிப்பேட்டை: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

image

ராணிப்பேட்டை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

News October 12, 2025

ராணிப்பேட்டை: இன்றே கடைசி நாள்!

image

ராணிப்பேட்டை மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 394 பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கு<> கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 12-10-2025 ஆகும். SHARE பண்ணுங்க மக்களே. ஒருவருக்காவது உதவும்!

News October 12, 2025

ராணிப்பேட்டை: ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!