Pudukkottai

News March 23, 2026

புதுகை: ரூ.40 லட்சம் கடனுதவி வேண்டுமா?

image

புதுக்கோட்டை மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.

புதுக்கோட்டை: கள் விற்ற 3 பேர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள மேல புள்ளான்விடுதி பகுதியில், நேற்று (மார்ச் 22) “கள்” சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவற்றை விற்ற ராஜபாளையத்தை சேர்ந்த தங்கசாமி (58), வடகாடு சேர்ந்த பிரபு (58), ஆலங்குடி சேர்ந்த கரிகாலன் ஆகியோரை கைது செய்து, அவரிடம் வடகாடு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

News March 23, 2026

புதுகை: இளைஞர் துடிதுடித்து பலி

image

புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை அடுத்த அரியாணிபட்டி கிளை சாலையில் நேற்று யோகேஷ் கண்ணன் (26), எடிசன் (21) ஆகிய இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு எதிரே வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில், யோகேஷ் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது நண்பர் எடிசன் அடித்த புகாரில், கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!