Pudukkottai

News April 12, 2026

புதுக்கோட்டை: 3 பேர் அதிரடி கைது

image

ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மது விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து கீரமங்கலம் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அரசடிபட்டியை சேர்ந்த ராஜலிங்கம், வாணக்கன்காட்டை சேர்ந்த பரிமளம் (55), வடகாடு விநாயகம்பட்டியை சேர்ந்த அய்யப்பன் (32) ஆகியோர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!