India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகை மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வடகாடு கீழாத்ததூரை சேர்ந்தவர் சிலம்பாயி(78). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று கீழாத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகள் சுசிலா(55) வடகாடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, வடகாடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் கே.எம் ஷரீஃப் மற்றும் பர்வேஸ், ஆகியோரை ஆதரித்து வரும் 14ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென அந்த வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Sorry, no posts matched your criteria.