Pondicherry

News February 19, 2026

புதுவை: விவாகரத்து கேட்ட கணவருக்கு கொலை மிரட்டல்!

image

புதுவை, மூலக்குளம் ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). அவரது மனைவி கிரிஜா. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். கார்த்திகேயன் விவாகரத்து வேண்டி வழக்கு தொடர்ந்தார். இதனால் கிரிஜா, கார்த்திகேயனுக்கு போன் செய்து திட்டி தன்னுடன் வாழவில்லை என்றால் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்காலில் ரமலான் பிறை அறிவிக்கப்பட்டது

image

ஹிஜ்ரி 1447 ஷஃபான் மாதம் பிறை 29 புதன் கிழமை ஆங்கில மாதம் 18-02-26 ஆம் தேதி அன்று மாலை ரமலான் மாத முதல் பிறை காரைக்கால் அருகிலுள்ள
திருக்களாச்சேரி மற்றும் இதர இடங்களிலும் தென்பட்டதாக ஆதாரப்பூர்வமான தகவல் வந்த அடிப்படையில், 19-02-2026 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி உறுதிசெய்யப்படுகிறது.

News February 18, 2026

புதுச்சேரி: இந்த கார்டு போதும்.. மாதம் ரூ.3,000 கிடைக்கும்!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். SHARE NOW.

News February 18, 2026

புதுவை: தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News February 18, 2026

புதுச்சேரி: டிகிரி இருந்தா போதும் – அரசு வேலை

image

பாரத ஸ்டேட் வங்கி SBI-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 25.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!