India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு விடுமுறை தினமான புத்த பூர்ணிமாவை முன்னிட்டு புதுவை ஜிப்மரில் உள்ள புறநோயாளிகள் பிரிவு வரும் 12 ஆம் தேதி இயங்காது என்றும், திங்கட்கிழமையன்று நோயாளிகள் ஜிப்மர் வருவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அவசரச் சிகிச்சை பிரிவு வழக்கம் போல இயங்கும் எனவும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மாநில எம்.எல்.ஏ-க்கள் செல்போன் எண்கள் (பாகம்-2)
▶️ தட்டாஞ்சாவடி, ரங்கசாமி – 9600999999 ▶️ மணவெளி, செல்வம் – 9843444799 ▶️ வில்லியனூர், இரா. சிவா- 9443117925 ▶️ லாஸ்பேட்டை, வைத்தியநாதன் – 9443384020 ▶️ திரு.பட்டினம், நாக தியாகராஜன் – 9865627559 ▶️ திருநள்ளாறு, PR.சிவா – 9865536699 ▶️ பாகூர், செந்தில் குமார் – 9600212345 ▶️முதலியார்பேட், சம்பத் – 9443287521. இந்த தகவலை ஷேர் செய்யவும்
புதுச்சேரி மக்களே கடன் APPகள் என்ற பெயரில் GOOGLE PLAY STOREல் வலம் வருகிறது.இந்த APPகளை கடன் பெறக்கூடியவை என்று நம்ப வேண்டாம்.இந்த APPகள் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். கவனமாக இருங்கள் என புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.1930 என்ற சைபர் கிரைம் எண்ணில் புகார் அளிக்கலாம்.
புதுச்சேரி நகராட்சி பேருந்து நிலையத்தை புதுச்சேரி பொலிவுறு நகர திட்டம் (Smart City)-த்தின் மூலம் சுமார் 29.50 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொலிவுறு பேருந்து முனையமாக மேம்படுத்த 28.06.2023 அன்று மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்து நிலையில் நாளை (மே.02) திறப்பு விழா செய்ய ஏற்பாடு நடைபெற உள்ளது.
புதுவை முக்கிய காவல் அதிகாரிகளின் எண்கள். காவல் கண்காணிப்பாளர் (வடக்கு) – 237020, காவல் கண்காணிப்பாளர் (தெற்கு) – 228007, காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் – 223238, காரை நகர காவல் நிலையம் – 222402, காரை நகர போக்குவரத்து காவல் நிலையம் – 223299, உணவு பிரிவு காவல் நிலையம் – 222494, திருநள்ளார் காவல் நிலையம் – 236465, திருபட்டினம் காவல் நிலையம் – 233480, கோட்டுச்சேரி காவல் நிலையம் – 261100
கொச்சி ஷிப்யார்ட் தளத்தில் Crane Operator, Staff Car Driver பணிகளில் காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக பணியின் அடிப்படையில் ரூ.21,300 முதல் ரூ.73,750 வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. <
புதுவை முத்தியால்பேட்டையை சோ்ந்த பூவரசனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவா் அதே பகுதியைச் சோ்ந்த கணவரைப் பிரிந்து வாழும் பெண்ணுடன் பழகி வந்தாா். அந்தப் பெண்ணின் மகளான 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் தலைமறைவாக இருந்தவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனா். இந்நிலையில் நேற்று பூவரசனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுவை முத்தியால்பேட்டையை சோ்ந்த பூவரசனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவா் அதே பகுதியைச் சோ்ந்த கணவரைப் பிரிந்து வாழும் பெண்ணுடன் பழகி வந்தாா். அந்தப் பெண்ணின் மகளான 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் தலைமறைவாக இருந்தவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனா். இந்நிலையில் நேற்று பூவரசனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அட்சய திருதி அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
மத்திய பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியில் உதவி மேனேஜர் பதவிக்கான 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பட்டப்படிப்புடன் கூடிய CA/CS/CMA முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் <
Sorry, no posts matched your criteria.