Perambalur

News February 7, 2026

பெரம்பலூர் : இரவு நேர காவலர் ரோந்து பணி விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.06) இரவு 10 முதல் இன்று (பிப்.07) காலை 8 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

News February 6, 2026

பெரம்பலூர்: ATM-யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

image

பெரம்பலூர் மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் இங்கே <>க்ளிக் <<>>செய்து, RBI-இல் புகார் அளித்தால் போதும் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும்

News February 6, 2026

பெரம்பலூர்: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில்<> mylpg <<>>என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News February 6, 2026

பெரம்பலூர்: ரயில்வேயில் 22,195 காலியிடங்கள் அறிவிப்பு!

image

பெரம்பலூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 18 – 33 வயதுக்குட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், வரும் மார்ச் 3-ம் தேதிக்குள்<> இங்கே க்ளிக்<<>> செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

News February 6, 2026

பெரம்பலூர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

image

பெரம்பலூர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக் <<>>செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News February 6, 2026

பெரம்பலூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

பெரம்பலூர் மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு கிளிக்<<>> செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 6, 2026

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூரில் 10வது புத்தகத் திருவிழா 27.02.2026 முதல் 08.03.2026 வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மாவட்டம் தோறும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகமும், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றமும் இணைந்து புதிய பேருந்து நிலையம் அருகில் புத்தகத் திருவிழா நடத்தவுள்ளனர். இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 6, 2026

பெரம்பலூர்: வேலைவாய்ப்பு – கலெக்டர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 9 வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாத ஊதியம் ரூ.12,000/-வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக வந்து 16.02.2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News February 5, 2026

பெரம்பலூர்: இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இணையவழி குற்றங்கள் குறித்து, மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் இணையதள மோசடிகள் குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

News February 5, 2026

பெரம்பலுர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

பெரம்பலுர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!