Perambalur

News February 21, 2026

பெரம்பலூர்: கிணற்றில் சடலம் மீட்பு

image

பெரம்பலூர், செஞ்சேரியை சேர்ந்த சேகர், இவர் மனைவி மலர் (48), மலர் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி மலரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, மலரை பிணமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

News February 21, 2026

பெரம்பலூர்: மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி

image

பெரம்பலூர், வேப்பந்தட்டை மணிகண்டனின் மகன் பிரகாஷ் (19), இவர் பெரம்பலூரில் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அந்த ஊரில் சமயபு ரம் மாரியம்மன் கோவிலுக்கு கோயிலில் மைக் செட் கட்டியிருந்தனர். அதில் ஏற்பட்டிருந்த பழுதை சரி செய்வதற்காக பிரகாஷ் சென்றதாககூறப்படுகிறது. அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் போலீசார் விசாரணை நடத்தினர்.

News February 21, 2026

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.20) இரவு 10 முதல், இன்று (பிப்.21) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 21, 2026

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.20) இரவு 10 முதல், இன்று (பிப்.21) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 20, 2026

பெரம்பலூர்: உங்களுக்கு கரண்ட் பில் அதிகம் வருதா?

image

பெரம்பலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருகிறதா?. <>இங்கு கிளிக்<<>> செய்து TNEB பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்து, 2 மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்யுங்கள். பின் 100 யூனிட் இலவச சலுகையுடன் நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 20, 2026

பெரம்பலூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

பெரம்பலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

News February 20, 2026

பெரம்பலூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 20, 2026

பெரம்பலூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

பெரம்பலூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

News February 20, 2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தேதி அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வருகின்ற 23-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரான, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 17-ம் தேதி வெளியிடப்பட வேண்டிய இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 23-ம் தேதி திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளது. என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News February 20, 2026

பெரம்பலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

பெரம்பலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!