India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர்: லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் 48. இவரது மகள் லோகப்பிரியா (19) நர்சிங் முடித்து லாலாபேட்டை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் காணவில்லை. இதுகுறித்த போலீசார் விசாரணையில் மேல தாலியாம்பட்டியைச் சேர்ந்த திருமணமான ரங்கநாதன் என்பவர் ஏமாற்றி கூட்டிச் சென்றுள்ளார் எனத் தெரிய வந்தது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் வருகிற ஆகஸ்ட் 29ம் தேதியன்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த கூட்டமானது நிர்வாகக் காரணங்களுக்காக ஆகஸ்ட் 28ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் த.சிவசெளந்திரவல்லி தெரிவித்துள்ளார். இந்த தகவலை விவசாயிகளுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை சோளிங்கரில் உள்ள கமல விநாயகர் கோயிலில் இன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள், மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் பூஜை செய்தால் துன்பங்கள், தடைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ( விநாயகர் அருள் பெற SHARE பண்ணுங்க)
விருதுநகர் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <
நாமக்கல் மக்களே.., இன்று(ஆக.27) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் வந்துள்ளீர்களா..? திரும்ப செல்ல ரிட்டர்ன் டிக்கெட் போட்டாச்சா..? கவலை வேண்டாம்! தமிழக அரசின் சிறப்பு பஸ்களில் மலிவு விலையிலேயே புக் செய்யலாம். அதற்கு <
திண்டுக்கல் மக்களே…, இன்று(ஆக.27) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டில் விநாயகர் வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில், கோபாலசமுத்திரக் கரையில் அமைந்துள்ள 108 விநாயகர் கோயிலில் இன்று திருவிழா கொண்டாடப்படுகிறது. பால்குடம், நேர்த்திக் கடன் செலுத்துதல் எனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். 108 விநாயகரும் 108 நன்மைகளைத் தரக்கூடியவர்களாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு குற்ற சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க கடலூர் மாவட்டத்தில் 7 உட்கோட்டங்களுக்கு உட்பட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில், மாவட்டம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையும் நடத்தி வருகின்றனர் என மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி வேலூரில் உள்ள செல்வவிநாயகர் கோயில், வரசித்தி விநாயகர் கோயில், விக்னேஷ்வரர் கோயில், சுந்தரவிநாயகர் கோயில் இன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள், மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் பூஜை செய்தால் துன்பங்கள், தடைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ( விநாயகர் அருள் பெற SHARE பண்ணுங்க)
தூத்துக்குடி மக்களே! இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்ய வேண்டியவை
1. வீட்டை சுத்தம் செய்யுங்க.
2. விநாயகர் சிலையை நிறுவுங்க.
3. பூ,மாவிலையால் அலங்காரம்.
4. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ – 108 முறை சொல்லுங்க.
5. கொழுக்கட்டை, சுண்டல் முதலியற்றை படையுங்கள்
6. கற்பூரம் காட்டி ஆரத்தி எடுங்கள்.
குடும்பத்துடன் அறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் (அ) அருகில் உள்ள விநாயகரை தரிசனம் செய்யுங்க. SHARE பண்ணுங்க
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று பக்திபூர்வமாக கொண்டாடப்படுகின்றது. புதன்கிழமையில் வரும் சதுர்த்தி சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. ▶வீட்டில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் பன்னீர், தீர்த்தால் சுத்தம் செய்ய வேண்டும். ▶மலர்களுடன் கோலமிட்டு வைக்க வேண்டும். ▶அருகம்புல், எருக்கம்பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும். வழிபாட்டிற்கு சிறந்த நேரம் காலை 7:45–8:45,10:40–1:10, மாலை 5:10–7:45ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.