Tamilnadu

News August 26, 2025

தர்மபுரி: மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்

image

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (ஆக.26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.

News August 26, 2025

நாமக்கல்: இந்த நம்பர் SAVE பண்ணிக்கோங்க!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலைய தொடர்பு எண்கள்;
☎️கொல்லிமலை – 04286-247451,
☎️நாமக்கல் – 04286-220703,
☎️ராசிபுரம் – 04287-222801,
☎️திருச்செங்கோடு – 04288-253230,
☎️குமாரபாளையம் – 04288-262101,
☎️வெப்படை – 04288-278101. தீ விபத்து மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் சிக்கி தவிக்கும் மக்களை உடனடியாக மீட்க உதவிக்கு இந்த எண்ணை அழைக்கவும். யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க மக்களே!

News August 26, 2025

இராணிப்பேட்: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

image

இராணிப்பேட்டை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம்.உங்கள் மாவட்டம்,ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <>*லிங்கை<<>> கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும். Share பண்ணுங்க.!

News August 26, 2025

வேலூர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

image

வேலூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும். Share பண்ணுங்க.!

News August 26, 2025

தூத்துக்குடி மக்களே! கஷ்டமா.. இங்க போங்க..!

image

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் அமைந்துள்ள இந்த ஆயிரத்தெண் விநாயகர் கோவிலுக்கு போய் ஒரு தடவ நீங்க தரிசனம் செஞ்ச போதும், உங்க மனக்குழப்பம், தீராத நோய், திருமணத்தடை போன்ற எல்லாமே சரியாகி உங்க வாழ்க்கை ரொம்ப சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை உண்டு. பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் நாளை(ஆக.27) நடக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜையில் வழிபட்டு உங்க கஷ்டத்தை போக்குங்க. உங்க நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News August 26, 2025

கிருஷ்ணகிரி: BCA, B.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர்<> இந்த லிங்கில் <<>>வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

ஈரோடு: திடீர் மின்தடை பிரச்னையா? உடனே CALL!

image

ஈரோடு மக்களே மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் தகவல். மக்களே SHARE பண்ணுங்க!

News August 26, 2025

பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய ஆட்சியர்

image

த்மிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட ஆர்.சி.பாத்திமா அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை எம்.பி செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கே.கலைவாணன், ஆட்சியர் மோகனச்சந்திரன் ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.

News August 26, 2025

திண்டுக்கல்: ரூ.25,500 சம்பளத்தில் அரசு வேலை!

image

திண்டுக்கல் மக்களே, வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 394, ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Intelligence Officer Grade-II) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.25,500 முதல் அதிகபடியாக ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 14.09.2025 தேதிக்குள்<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 26, 2025

சேலம் மக்களே இந்த நம்பர் தெரிஞ்சு வச்சுக்கோங்க!

image

சேலம் மக்களே மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு அலுவலக எண்கள்;
☎️ஆத்தூர் – 04282-240801
☎️எடப்பாடி – 04283-222922
☎️மேட்டூர் – 04298-225001
☎️மேட்டூர் தெர்மல் – 04298-240397
☎️ஓமலூர் – 04290-220101
☎️சேலம் – 04272-211603
☎️சங்ககிரி – 04283-240555
☎️நங்கவள்ளி – 04298-266101
☎️கெங்கவல்லி – 04282-232101
☎️வாழப்பாடி – 04292-222101
☎️கருமந்துறை – 04292-244801 SHARE பண்ணுங்க மக்களே!

error: Content is protected !!