India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துரைப்பாக்கத்தில் 2015-ஆம் ஆண்டு, 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (29) என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 3,000 ரூபாய் அபராதமும் விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி நசீமா பானு இத்தீர்ப்பை நேற்று வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சி பகுதிகளில் உள்ள 32 பள்ளிகளில் 318 மாணவர்களுக்கும், சிவகாசி மாநகராட்சி பகுதியில் 11 பள்ளிகளில் 4982 மாணவர்களுக்கும், 5 நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் 101 பள்ளிகளில் 15,072 மாணவர்கள் என மொத்தம் 144 பள்ளிகளில் 23,242 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. இதே போல் 1200 அரசுப் பள்ளிகளில் 69,333 மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது.
▶️திருநெல்வேலி- பழைய பேருந்து நிலையம் வேந்தன்குளம், எண்: 0462-2320044
▶️திருநெல்வேலி- புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு, எண்: 0462-2554468
▶️திருநெல்வேலி – பாளையங்கோட்டை மெயின் ரோடு, என்ஜிஓ காலனி, பாளையங்கோட்டை
எண்: 7845050787
▶️மேலக்கடையன்னலூர் – பண்போலிரோடு, மேலக்கடையநல்லூர், எண்: 9443783113
பேருந்துகளின் வருகை குறித்த கேள்விகளுக்கு பயன்படுத்தி கொள்ளவும் *ஷேர் பண்ணுங்க
அரியலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!
மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில், சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்றார். மேலும், இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயிநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலர் உடன் இருந்தனர்.
தேனி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
சேலம் (ஆகஸ்ட் 26) இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் ▶️அஸ்தம்பட்டி மண்டலம் – குளுனி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ▶️பாப்பம்பாடி – சுய உதவி குழு கட்டிடம் (பாப்பம்பாடி) ▶️எடப்பாடி – துரைசாமி ஜெயமணி திருமண மண்டபம் ▶️ தெடாவூர் – மேலவீதி சமுதாயக்கூடம் ▶️கொளத்தூர் – சமுதாய நலக்கூடம் கருங்கல்லூர்▶️ ஆத்தூர்- ராஜேஸ்வரி திருமண மண்டபம் (தென்னங்குடிபாளையம்) ஷேர் பண்ணுங்க!
பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு, 2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு காய்ச்சலுக்கான ஊசி போடப்பட்டது. இதில், 6 குழந்தைகளுக்கு வலிப்பு, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக குழந்தைகள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
Sorry, no posts matched your criteria.