India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ஆம் தேதி காலை 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண் இடுபொருள், இருப்பு விபரங்கள், மானியத் திட்டங்கள் அறிந்துகொண்டு மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம் என கலெக்டா் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க மைசூரில் இருந்து இன்று இரவு 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06241) நாளை காலை 10 .50 மணிக்கு நெல்லை வரும் மறு மார்க்கத்தில் நெல்லையிலிருந்து நாளை 27ஆம் தேதி பிற்பகல் 3 .40 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை காலை 5 50 மணிக்கு மைசூரை சென்றடையும். இந்த ரயிலுக்கு முன்பதிவு நடைபெறுகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அனந்தபுரி ரயிலில் பயணித்த வட மாநில இளைஞர் திடீரென அருகில் இருந்தவர்களைக் கடிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவருடன் வந்தவர்கள் அவரை முகத்தை மூடியும் கால்களைக் கட்டியும் ரயிலில் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், திண்டுக்கல் ரயில் நிலைய அதிகாரி உதவியுடன், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசியில் மொத்த வியாபாரிகள் பட்டாசு வாங்க குவிந்து வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி முன்கூட்டியே வரும் நிலையில் அதிக அளவிலான வெடி விபத்து விபத்தின் காரணமாக நடைபெற்ற ஆய்வில் 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டது, பருவம் தவறிய மழை போன்ற காரணங்களால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பட்டாசு 30% வரை விலை உயர வாய்ப்புள்ளது.
தென்காசி: மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 04633-212114 எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
நெல்லை மக்களே; தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
தூத்துக்குடி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
சென்னை மாநகராட்சியின் சேவைகள் இப்பொழுது WhatsApp-ல் கிடைக்கிறது.
• பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்யவேண்டுமா?
• சொத்து வரி மற்றும் பிற வரிகளைச் செலுத்த வேண்டுமா?
• மாநகராட்சியிடம் ஏதாவது புகாரைப் பதிவு செய்ய வேண்டுமா?
• சமுதாயக் கூடம், முதல்வர் படைப்பகம் போன்ற சேவைகளுக்கு முன்பதிவு செய்யவேண்டுமா?
மாநகராட்சியின் அனைத்து சேவைகளுக்கும் இனி “9445061913” என்னுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்க.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு(செப்டம்பர் 27), சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று தேசிய விடுமுறை தினம் என்பதால், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பயணிகள் நலனுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.