Tamilnadu

News April 29, 2024

ஈரோடு: 2329 காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் 2329 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பம்போல் எதாவது ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதன்படி ஈரோடு மாவட்ட நீதித்துறையில் 79 காலியிடங்கள் உள்ளன. இதில் விண்ணப்பிக்க <>https.//www.mhc.tn.gov.in <<>>என்ற இணைய தளத்தில் மே.27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News April 29, 2024

செங்கல்பட்டு: 2329 காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் 2329 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பம்போல் எதாவது ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதன்படி செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதித்துறையில் 151 காலியிடங்கள் உள்ளன. இதில் விண்ணப்பிக்க<> https.//www.mhc.tn.gov.in<<>> என்ற இணைய தளத்தில் மே.27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News April 29, 2024

கரூர் நீதித்துறையில் வேலைவாய்ப்பு

image

கரூர் மாவட்ட நீதித்துறையில் 24 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த<> LINK <<>>மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

விருதுநகர்:முருகன்,கருப்பசாமி ஆகியோர் விடுதலை

image

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது 2018ம் ஆண்டு அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிந்து பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்த வழக்கில் இருந்த முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்

News April 29, 2024

அரியலூர்: 2329 காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் 2329 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பம்போல் எதாவது ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதன்படி அரியலூர் மாவட்ட நீதித்துறையில் 39 காலியிடங்கள் உள்ளன. இதில் விண்ணப்பிக்க <>https.//www.mhc.tn.gov.in <<>>என்ற இணைய தளத்தில் மே.27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News April 29, 2024

திருவாரூர் நீதித்துறையில் வேலைவாய்ப்பு

image

திருவாரூர் மாவட்ட நீதித்துறையில் 23 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த <> LINK <<>> க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

நாகை நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

நாகை மாவட்ட நீதித்துறையில் 120 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த <>LINK<<>> க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது

image

தூத்துக்குடி திரவிய புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சுடலைகணேஷ் . சுடலை கணேஷ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதை மாரியப்பன் நேற்று கண்டிக்கவே ஆத்திரமடைந்த சுடலை கணேஷ் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் மாரியப்பன் பலத்த காயமடைந்த நிலையில்  வடபாகம் போலீசார் சுடலைகணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 29, 2024

தேனி: கலெக்டர் அதிரடி உத்தரவு

image

தேனியில் பதிவான வாக்குகள் கம்மவார் சங்கம் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சுற்றி 2 கி.மீ தொலைவிற்கு ட்ரோன்கள் பறக்க கலெக்டர் ஷஜீவனா தடை விதித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும்,தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News April 29, 2024

நாமக்கல்: வாக்கு மையத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

image

நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட
6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை சுற்றி வாக்குகள் எண்ணும் பணி முடியும் வரை டிரோன்கள் பறக்க தடை விதித்துள்ளார்.

error: Content is protected !!