Tamilnadu

News May 6, 2024

செங்கல்பட்டில் 94.71% பேர் தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ச்சி 94.71% பதிவாகியுள்ளது. மாணவர்கள் 92.82% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 96.29% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 6, 2024

ஈரோட்டில் 97.42% பேர் தேர்ச்சி: இரண்டாம் இடம் பெற்று சாதனை

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், ஈரோடு மாவட்டத்தில் 97.42% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் 96.72 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 98.03 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.ஈரோடு இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது

News May 6, 2024

கள்ளக்குறிச்சி: 92.91% பேர் தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 90.68 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 90.72% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 94.92 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 6, 2024

+2 RESULT: குமரியில் 95.72% தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் மாவட்டத்தில் 95.72% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 92.91% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 98.22% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்

News May 6, 2024

திருச்சி:தேர்ச்சி விகிதம் 95.74 சதவீதமாகும்

image

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை இதில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.37, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.44.அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 95.74 சதவீதமாகும். +2 தேர்வினை 29,615 மாணவர்கள் எழுதிய நிலையில், 28, 354 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

தூத்துக்குடியில் 94.13% பேர் தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்ச்சி 94.13% பதிவாகியுள்ளது. மாணவர்கள் 89.45% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 96.85 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 6, 2024

சிவகங்கை: 97.42% தேர்ச்சி பெற்று சாதனை

image

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு தேர்வுத்துறை வெளியிட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம்  பன்னிரண்டு வகுப்பு தேர்வில் மாநில அளவில் 97.42% இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஆறாம் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

திண்டுக்கல் 95.40 % பேர் தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், திண்டுக்கல் மாவட்டத்தில் 95.40 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் 93.46% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 96.98 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 6, 2024

புதுச்சேரி : +2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு

image

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 6566 மாணவர்களும் 7446 மாணவிகளும் ஆக மொத்தம் 14012 மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவுகளின் படி 5867 மாணவர்களும் 7081 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 92.41 சதவீத மாண்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 6, 2024

விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், விழுப்புரம் மாவட்டத்தில் 93.17 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 90.42 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 95.71 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!