India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மொத்தம் 70.32% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர்,தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன்,பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் சார்பில் கௌசிக் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
2024 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மொத்தம் 63.94 % வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக காங்கிரஸ் சார்பாக கார்த்தி சிதம்பரமும் , அதிமுக சார்பில் சேகர் தாஸும், பாஜக சார்பில் தேவநாதன் யாதவும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
2024 மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் மொத்தம் 70.06% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் சுதா, அதிமுக சார்பில் பாபு, பாமக சார்பில் ஸ்டாலின், நாம் தமிழர் சார்பில் காளியம்மாள் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் பல்லடம் சாலைகள் உள்ள எல் ஆர் ஜி அரசு கல்லூரியில் எண்ணப்படுகின்றன. அதற்காக கல்லூரி வளாகத்திற்கு 100 மீட்டருக்கு முன்னால் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முகவர்கள் மற்றும் அலுவலர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதியில் மொத்தம் 71.55 % வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் செல்வராஜூம், அதிமுக சார்பில் சுர்சித் சங்கர், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம் ரமேஷூம் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் தற்போது தெரிவித்ததாவது: நெல்லை பத்திரிகையாளர்கள் பாளை அரசு பொறியியல் கல்லூரி ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு செல்ல ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள நுழைவு வாயில் வழியாக ஊடக மையத்திற்கு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், செய்தியாளர்களுக்கு ஓட்டு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அளிக்க பிஆர்ஓ தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் மொத்தம் 74.24 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை, அதிமுக சார்பில் கலியபெருமாள், பாஜக சார்பில் அஸ்வத்தாமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-டன் இணைந்திருங்கள்.
2024 மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் மொத்தம் 62.04 % வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சு வெங்கடேசனும், அதிமுக சார்பில் டாக்டர் P சரவணனும், பாஜக சார்பில் ராம சீனிவாசனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
நெல்லை பாராளுமன்ற தொகுதி ஓட்டு பெட்டிகள் அங்குள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீஸ் கண்காணிப்பில் உள்ளன. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அந்த பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் மொத்தம் 65.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக காங்.,சார்பில் விஜய் வசந்த், அதிமுக சார்பில் பசிலியா நசரேத், பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் சார்பில் மரிய ஜெனிபர் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
Sorry, no posts matched your criteria.