India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை 4ஆம் சுற்று முடிவடைந்த நிலையில், 5ம் சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நண்பகல் 12.10 மணி நிலவரப்படி பா.ம.க – 52,371 வாக்குகள் பெற்றுள்ளது. இதையடுத்து கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் தங்கர்பச்சான் தொடர்ந்து 3-வது இடத்தில் இருந்து வருகிறார்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி 4-வது சுற்று முடிவின்படி,தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:1) சௌமியாஅன்புமணி (PMK)-89473) ஆ.மணி(DMK)-68818) Dr.அசோகன் (Admk)-55921) அபிநயா(NTK)-12190- 4வது சுற்றிலும் பாமக வேட்பாளர் சௌமியாஅன்புமணி முன்னிலையில் உள்ளார்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி:
6வது சுற்று நிறைவு
திமுக – 158790
அதிமுக – 99235
பாமக – 44003
நாம் தமிழர் – 31902
திமுக வேட்பாளர் செல்வம் 59,555 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 6வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு1,60,498 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 59,009வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 41,810 வாக்குகளும், நாதக வேட்பாளர் 31,811 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டிஆர்பாலு 1,01489 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
கிருஷ்ணகிரி தொகுதியில் 3வது சுற்று முடிவில் காங்கிரஸ் சுமார் 22,050 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது சுற்றின் முடிவில் காங்கிரஸ் 61244 வாக்குகளும், பாஜக 32079 வாக்குகளும், அதிமுக 39194 வாக்குகளும், நாம் தமிழர் 11960 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளடக்கிய (கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை) திருச்சி தொகுதியில் 11.55 மணி நிலவரப்படி மதிமுக வேட்பாளர் துரை வைகோ 1,24,648 வாக்குகள் பெற்று 66,733 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 57,915 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். அமமுக வேட்பாளர் 23,588 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாதக ராஜேஷ் 26,285 வாக்குகள் பெற்றுள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 4 ஆம் சுற்று முடிவில் வி.சி.க – 89,715, அ.தி.மு.க – 76,820, பாமக – 26,107, நாம் தமிழர் – 11,456 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் வி.சி.க வேட்பாளர் ரவிக்குமார் 12,895 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
திருச்சி மக்களவை தொகுதியில் 11.55 மணி நிலவரப்படி மதிமுக வேட்பாளர் துரை வைகோ 1,24,648 வாக்குகள் பெற்று 66,733 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 57,915 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 23,588 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாதக ராஜேஷ் 26,285 வாக்குகள் பெற்றுள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் மூன்றாம் சுற்று முடிவில் வி.சி.க – 89,715 அ.தி.மு.க – 76,820, பா.ம.க – 36,107, நாம் தமிழர் – 11,456 வாக்குகள் பெற்றுள்ளனர். வி.சி.க வேட்பாளர் ரவிக்குமார் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்
கிருஷ்ணகிரி தொகுதியில் இரண்டாவது சுற்று முடிவில் காங்கிரஸ் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 2வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் 45,949 வாக்குகளும், பாஜக 22,124 வாக்குகளும், அதிமுக 24920 வாக்குகளும், நாம் தமிழர் 8110 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.