Tamilnadu

News August 18, 2025

கரூர்: வங்கியில் சூப்பர் சம்பளத்தில் வேலை! APPLY

image

அரசு பொதுத்துறை வங்கியான மகாரஷ்ட்ரா வங்கியில் பொது அதிகாரி(Generalist officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக். <<>>(SHARE IT)

News August 18, 2025

திண்டுக்கல்: டிகிரி முடித்தால் வங்கியில் சூப்பர் வேலை!

image

அரசு பொதுத்துறை வங்கியான மகாரஷ்ட்ரா வங்கியில் பொது அதிகாரி(Generalist officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதர்கு ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 18, 2025

நாமக்கல்: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும்.

News August 18, 2025

ராணிப்பேட்டை: LIC நிறுவனத்தில் வேலை! APPLY NOW

image

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க

News August 18, 2025

கோவை: டிகிரி போதும்.. LIC-யில் வேலை!

image

கோவை மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும். SHARE IT!

News August 18, 2025

வீடியோ பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️ தாட்கோ வழங்கும் இப்பயிற்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
▶️ 18 முதல் 30 வயது வரை கொண்டவராக இருக்க வேண்டும்.
▶️ விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
▶️ தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்
▶️ https://iei.tahdco.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

News August 18, 2025

காஞ்சிபுரம்: 3 மாதம் இலவசம்..! மிஸ் பண்ணிடாதீங்க

image

வீடியோ எடுப்பதில் ஆர்வம் இருக்கா? அதனையே வேலையாக மாற்றிக்கொள்ள சூப்பர் வாய்ப்பு அமைந்துள்ளது. தாட்கோ மூலம் வீடியோ ஒளிப்பதிவு (ம) வடிவமைப்பு பயிற்சியை 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் (ம) சினிமா, ஊடகம் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படுகிறது. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யலாம். SHARE பண்ணுங்க.

News August 18, 2025

வீடியோ பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️ தாட்கோ வழங்கும் இப்பயிற்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
▶️ 18 முதல் 30 வயது வரை கொண்டவராக இருக்க வேண்டும்.
▶️ விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
▶️ தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்
▶️ https://iei.tahdco.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

News August 18, 2025

திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

பொது மக்களின் நலன்கருதி திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் Say NoTo DRUGS & TOBACCO புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், நுரையீரல் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கும் வழிவகுக்கும்.
போதைப் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் உதவி எண் 8939146100 அழைக்க கூறப்பட்டுள்ளது. SHARE IT NOW

News August 18, 2025

சென்னை: சினிமா, ஊடகதுறையில் சாதிக்க ஆசையா?

image

வீடியோ எடுப்பதில் ஆர்வம் இருக்கா? அதனையே வேலையாக மாற்றிக்கொள்ள சூப்பர் வாய்ப்பு அமைந்துள்ளது. தாட்கோ மூலம் வீடியோ ஒளிப்பதிவு (ம) வடிவமைப்பு பயிற்சியை 3 மாதங்களுக்கு வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் (ம) சினிமா, ஊடகம் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படுகிறது. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!