Tamilnadu

News August 11, 2025

செங்கையில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 2,000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். ஆன்மிகப் பயணம் முழுமையாக கட்டணமின்றி ஏற்பாடு செய்யப்படுகிறது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் www.hrce.tn.gov.in என்ற இளையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதனை மூத்த குடிமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என செங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 11, 2025

குமரி: உங்க வீட்ல கரண்ட் போயிட்டா? இதை பண்ணுங்க…

image

குமரி மக்களே, மழைக்காலத்தில் உங்க வீட்டில் கரண்ட் இல்லையா?, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது? என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே Whatsapp மூலம் 8903331912 / 9445850811 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், CALL செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க நண்பர்களே…

News August 11, 2025

அரியலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை

image

அரியலூர் மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 7 உதவியாளர்கள் மற்றும் 21 எழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள் என மொத்தம் 28 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் <>இந்த லிங்கை கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.16,000 முதல் ரூ.54,000 வரை சம்பளம் வழங்கப்படும். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 11, 2025

வேலூர் மாவட்ட பொது சுகாதார துறையில் வேலை

image

வேலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறையில் 22 காலிப் பணியிடங்கள் உள்ளன. செவிலியர், லேப் டெக்னீஷியன், சமூக சேவகர், பணியாளர், மருந்தாளர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8, 10, 12, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் படித்தவர்கள் இன்றைக்குள் (ஆகஸ்ட் 11) இந்த <>இணையதளத்தில் <<>>விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 0416 – 2252025 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

மயிலாடுதுறை: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY

image

மயிலாடுதுறை மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 33 உதவியாளர், எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.16,000 முதல் ரூ.54,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

News August 11, 2025

நாகை மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை

image

நாகை மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 18 உதவியாளர், எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இந்த <>லிங்கை கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.16,000 முதல் ரூ.54,000 வரை சம்பளம் வழங்கப்படும். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 11, 2025

தேனி மக்களே… இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

image

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க இங்கு <>க்ளிக் செய்து<<>> வீட்டில் இருந்தபடியே உங்க வரிகளை செலுத்தவும் முடியம், குறையை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த SHARE பண்ணுங்க.

News August 11, 2025

பெரம்பலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை

image

பெரம்பலூர் மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 39 உதவியாளர், எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் <>இந்த லிங்கை கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.16,000 முதல் ரூ.54,000 வரை சம்பளம் வழங்கப்படும். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 11, 2025

காஞ்சிபுரத்தில் 10th, ITI படித்தவர்களுக்கு வேலை

image

சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையான ICF-இல் 1,010 காலி பணியிடங்கள் உள்ளன. கார்பெண்டர், பெயிண்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இன்று (ஆகஸ்ட் 11) மாலை 5.30 மணிக்குள் இந்த <>இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 11, 2025

APPLY NOW: சென்னை ICF-இல் 1,010 காலி பணியிடங்கள்

image

சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையான ICF-இல் 1,010 காலி பணியிடங்கள் உள்ளன. கார்பெண்டர், பெயிண்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இன்று (ஆகஸ்ட் 11) மாலை 5.30 மணிக்குள் இந்த <>இணையதளத்தில் <<>>விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!