India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் ஆனங்கூர், தோக்கவாடி, கல்வி நகர், குப்புச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை(ஆக.12), மல்லசமுத்திரம், கவுண்டம்பாளையம், பாலமேடு, மங்களம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், வேப்பநத்தம், கொசவம்பட்டி, முதலைப்பட்டி, முத்துகாப்பட்டி, பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் ஆக.13 என மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.(SHARE)
திண்டுக்கல் மக்களே…,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் நீலகிரியில் இலவச ‘பின்னல் இயந்திர ஆப்பரேட்டர்’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 30 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 158 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்ப்பிக்க இங்கே<
திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Fashion Designer பயிற்சி வழங்கப்படவுள்ளது. 62 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கை எம்பிராய்டரி, ஜவுளி மற்றும் கைவினை துறையில் பணிபுரிய தேவையான அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 12ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
நாகை மாவட்டத்தில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சட்டவிரோத மதுக்கடத்தல், கள்ளச்சாராயம் விற்றல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 2,901 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 2,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 23,769 லிட்டர் புதுச்சேரி சாராயம் மற்றும் 7,123 புதுச்சேரி மது பாட்டில்கள் கைப்பற்றி உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Commercial Vehicle Driver Level – IV பயிற்சி வழங்கப்படவுள்ளது. 65 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், லாரி ஓட்டும் பயிற்சி, பாதுகாப்பு, லாரி பாராமரிப்பு போன்ற அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 8ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Commercial Vehicle Driver Level – IV பயிற்சி வழங்கப்படவுள்ளது. 65 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், லாரி ஓட்டும் பயிற்சி, பாதுகாப்பு, லாரி பாராமரிப்பு போன்ற அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 8ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
வேப்பந்தட்டை, பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர் உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு <
திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம், இன்று (ஆக.11) திங்கள் கிழமை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் 8,10,12ம் வகுப்பு பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் தொழிற்பயிற்சியில் சேர்ந்து 3 மாதம் முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சி பெறலாம். கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.apprenticeshipindia.govin பதிவு செய்து வரவும்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க <
தஞ்சையில் உள்ள தஞ்சை ராஜகோபால பீரங்கி மிகவும் பழமைவாய்ந்ததாகும். இந்த பீரங்கி 1650 ஆம் ஆண்டு நாயக்கர் காலத்தில் தஞ்சாவூரை நகரத்தில் நுழையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 400ஆண்டுகள் ஆனா பின்பும் இந்த பீரங்கி இன்றளவும் இதுவரை துருப்பிடிக்காமல் உள்ளது. உலக வரலாற்றில் சுடப்பட்ட பெரிய பீரங்கிகளின் இது 4வது பெரிய பீராங்கி ஆகும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.