India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மக்களே..தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் கரூரில் இலவச ‘Tally’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 6669 காலியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படலாம். இதுகுறித்த தகவல் மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்ப்பிக்க <
அரியலூர் மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர்<
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆக.09) காலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்றிரவு பல்வேறு பகுதிகளிகளில் கனமழை பெய்த நிலையில், இன்று காலை உளுந்தூர்பேட்டை, வெள்ளையூர், குமாரமங்கலம், கணையார் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் வெளியே செல்லும் போது குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை கண்டிப்பாக எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க
கடந்த ஜூலை 28ம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிபூர திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதிலாக ஆகஸ்ட் 9ம் தேதி பணி நாளாக ஈடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய குடற்புழு நீக்க நாள் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை தமிழக முழுவதும் முகாம் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் துணை சுகாதார நிலையம் கல்லூரி பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.மறக்காம SHARE பண்ணுங்க.
நாகை மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <
சேலம் மக்களே..தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் சேலத்தில் இலவச ‘Tally’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 6669 காலியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படலாம். இதுகுறித்த தகவல் மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்ப்பிக்க <
கடலூர் மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <
மத்திய அரசின், ‘ஆப்பரேஷன் ஸ்மைல்’ திட்டத்தின் மூலமாக பிச்சை எடுப்போர் இல்லாத நகரமாக காஞ்சிபுரத்தை மாற்ற திட்டமிடப்படப்பட்டுள்ளது. கோயில் வாசல்கள், சிக்னல்கள், பிரபலமான கடைகளின் வாசல்களில் பிச்சை கேட்டு தொந்தரவு செய்வதால் பக்தர்கள், வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைகின்றனர். இத்திட்டத்தில், அவர்களுக்கு திறன் பயிற்சி, காப்பகத்தில் தங்குமிடம், வியாபாரம் செய்ய உதவி போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
நீலகிரி மக்களே…,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் நீலகிரியில் இலவச ‘Tally’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 45 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 917 காலியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படலாம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.