India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில்; நெல்லை மாவட்டத்தில் அரசு கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையில் “மதி சிறு தானிய உணவகம்” நடத்துவதற்கு விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக் குழு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம். வரும் 8ம் தேதிக்குள் திட்ட இயக்குனர், ஊரக வாழ்வாதார இயக்ககம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், நெல்லை என்ற முகவரியில் மனுவை அனுப்பி வைக்க வேண்டும்.
புதுக்கோட்டையில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக கிடைக்கும். B.E/ B.Tech, MBA, Degree முடித்து விருப்பம் உள்ளவர்கள் <
நாகையில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக கிடைக்கும். B.E/ B.Tech, MBA, Degree முடித்து விருப்பம் உள்ளவர்கள் <
திருவாரூரில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக கிடைக்கும். B.E/ B.Tech, MBA, Degree முடித்து விருப்பம் உள்ளவர்கள் <
ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் பகவதியப்பன். இவரது மகள் மனிஷா (23). தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்தார். இவர் நேற்று தந்தையிடம் ஆண்ட்ராய்டு போன் வாங்கி தரும்படி கேட்டார். அதற்கு கோவில் திருவிழா முடிந்த பின் வாங்கித் தருவதாக தந்தை கூறிய நிலையில் நேற்று இரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சியில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக கிடைக்கும். B.E/ B.Tech, MBA, Degree முடித்து விருப்பம் உள்ளவர்கள்<
தஞ்சையில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக கிடைக்கும். B.E/ B.Tech, MBA, Degree முடித்து விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பின்படி, நாளை (ஆகஸ்ட் 5) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. காஞ்சிபுரம் வார்டு எண் 24, 25, திருப்பெரும்புதூர் நகராட்சி வார்டு எண் 2, 4, குன்றத்தூர் ஒன்றியத்தில் வைப்பூர் ஊராட்சி மற்றும் உத்திரமேரூர் ஒன்றியத்தில் சாலவாக்கம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாலயங்கள் பழுதுபார்த்தல், புனரமைப்பு பணிகளுக்கு ரூ.20 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இன்று(ஆக.04) அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வெளிநாட்டிலிருந்து எந்த உதவியும் பெறாத தேவாலயங்கள் கடந்த 10 ஆண்டுகளில் சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 04.08.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.