India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட செய்தி குறிப்பில்,” குமரி மாவட்ட ஸ்டார் விளையாட்டு பயிற்சி மையத்தின் கீழ் தற்காப்பு கலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த விளையாட்டு பயிற்சி மையத்திற்கு தற்காப்பு கலை பயிற்றுநர் பதவிக்கு இம்மாதம் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 25 ஆம் தேதி நேர்முகத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு நடைபெறும்” என்றுகூறியுள்ளார்.
கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று 102.56 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் கடலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் வெளியில் செல்லும் போது குடை மற்றும் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க..
இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, கோவை போலீசார் விசாரித்து வந்தனர். இதனிடையே அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், முணாறில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார், மூணாறில் ஒரு ரெசாட்டில் இருந்த, ஜான் ஜெபராஜை கைது செய்து, காந்திபுரம் காவல்நிலையம் அழைத்து வந்தனர்.
சேலம் ஏப்ரல் 13 இன்றைய முக்கிய நிகழ்வுகள்▶️ காலை 9 மணி குருத்தோலை ஞாயிறு வைபவத்தை ஒட்டி ஊசி மாதா கோயிலில் சிறப்பு பவனி▶️ காலை 10 மணி வக்பு சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக் கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் (கோட்டை மைதானம்)▶️ மாலை 6 மணி வகுப்பு வரை கட்டத்தை திரும்ப பெறக்கோரி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் பொதுக்கூட்டம் (கோட்டை மைதானம்)▶️ மாலை 7 மணி ஹாரிஸ் ஜெயராஜ் இன்னிசைக் கச்சேரி (மூன்றோடு)
மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

ஆற்காட்டில் ரூ.35 கோடியில் புறவழிச்சாலை (பைபாஸ்) அமைக்கும் பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புதிதாக 3.46 கிமீ தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நபாா்டு மற்றும் கிராம சாலை துறை சாா்பில் ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டது. சாலைப் பணிகள் தொடக்க விழா வேப்பூா் ஊராட்சி பொன்னியம்மன் கோயில் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்துள்ளது. நரசிம்மர் 16 கரங்களுடன் காட்சியளிக்கிறார். இந்தியாவில்,16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களில் இதுவும் ஒன்றாகும். சுவாதி நட்சத்திரம் அன்று சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து வணங்கினால் நீண்ட கால துன்பங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.*ஷேர்*
Sorry, no posts matched your criteria.