Tamilnadu

News August 7, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட்.7) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 41.11 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 67.51 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 10. 56 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 10.6
6 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 231 கன அடி, பெருஞ்சாணிக்கு 124 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

News August 7, 2025

திருவாரூர்: சொந்த ஊரில் ரூ.96,395 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 2513 உதவியாளர், எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அந்தவகையில் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 64 காலிப் பணியிடங்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் <>இந்த லிங்கை கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 7, 2025

நாகை: சொந்த ஊரில் அரசு வேலை – ரூ.96,000 சம்பளம்

image

நாகை மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’18’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், <>இங்கே க்ளிக் <<>>செய்து வரும் ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சொந்த ஊரில் அரசு வேலை நபர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News August 7, 2025

அரியலூர்: பேருந்தில் Luggage-ஐ மறந்துட்டீங்களா?

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE IT

News August 7, 2025

தஞ்சை: சொந்த ஊரில் அரசு வேலை – ரூ.96,000 சம்பளம்

image

தஞ்சை மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’45’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், <>இங்கே க்ளிக்<<>> செய்து வரும் ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சொந்த ஊரில் அரசு வேலை நபர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News August 7, 2025

தென்காசி கரடி தாக்கியதில் 3 பெண்கள் படுகாயம்

image

தென்காசி, புளியங்குடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலத்தில் இன்று காலை விவசாய பணிக்காக சென்ற ஷேகம்மாள்(52) அம்பிகா(40) ராமலட்சுமி(46) என்ற 3 பெண்களை அங்கிருந்த கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி காவல் துறையினர் அங்கு சென்று காயமடைந்த பெண்களை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

News August 7, 2025

சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: ▶️காலை 10:30 மணி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடன் தள்ளுபடி கோரி ஆர்ப்பாட்டம், கோட்டை மைதானம் ▶️காலை 11 மணி: கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம், கோட்டை மைதானம் ▶️காலை 10 மணி: நெசவாளர்களுக்கான மருத்துவ முகாம் அமைச்சர் தொடங்கி வைப்பு, வனவாசி▶️ கோட்டை மாரியம்மன் கோயிலில் பொங்கல் உருலுதண்டம் வைபவம்.

News August 7, 2025

திருவள்ளூர்: கூட்டுறவு வங்கிகளில் வேலை!

image

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொடக்கம் ரூ.23,640 முதல் அதிகபடியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் இந்த <>இணையத்தளத்தில் <<>>விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும். இந்த செய்தியை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 7, 2025

ராணிப்பேட்டை: கூட்டுறவு வங்கிகளில் வேலை!

image

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொடக்கம் ரூ.23,640 முதல் அதிகபடியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் <>இந்த இணையத்தளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும். இந்த செய்தியை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 7, 2025

சேலம்: இனி CM-யிடம் புகார் அனுப்பலாம்! CLICK

image

சேலம்: உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <>TN CM HELPLINE <<>>என்ற App-ஐ பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உடனே SHARE!

error: Content is protected !!