India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்ட கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ✔ தருமபுரி – 12 ✔ காரிமங்கலம் – 02, ✔ நல்லம்பள்ளி – 07, ✔ பாலக்கோடு – 08 ✔ பென்னாகரம் – 10. இந்த <
செங்கல்பட்டு, வண்டலுரை அடுத்த கிளாம்பாக்கத்தில் வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் இருதய நோய் சிகிச்சை பிரிவு ECG, B.P பரிசோதனை, இருதய ஸ்கேன், பல் மருத்துவம், பொது மருத்துவ சிகிச்சை, குழந்தைகள் நலம், கர்பிணிப் பெண்கள் சிகிச்சை என 15 பரிசோதனைகள் நடைபெற உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
தேவர் சோலை பேரூராட்சி பாடந்துறை பகுதியில் மக்கள் உரிமை குரல் என்ற வாட்ஸ்அப் குழுவின் ஒருங்கிணைப்பில் இப்பகுதி பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்று, தேவர் சோலை பேரூராட்சியில் நிலவிவரும் யானை, புலி சிறுத்தை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி JIPMER மருத்துவமனையில் காலியாக உள்ள Nurse, Social Worker, Psychologist பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு மாதம் ரூ.38,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியுடையவர்கள் இந்த <
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 2513 உதவியாளர், எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அந்தவகையில் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள 47 காலிப் பணியிடங்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் <
புதுகை மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’29’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், <
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 2513 உதவியாளர், எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அந்தவகையில் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 33 காலிப் பணியிடங்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் இந்த <
தர்மபுரி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் தாய்மணம் ‘அன்பு கரங்கள்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்புவோர் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அல்லது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம். பயனாளிகளுக்கு 18 வயது வரை உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
தேனி: முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தவர்களின் சிறார்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் KSB Portal பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிக்க விண்ணப்பிக்க விரும்புவோர் www.desw.gov.in மற்றும் www.dgrindia.gov.in என்ற இணையதளத்தில் ஆக.15 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04546 252185 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’39’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், இங்கே <
Sorry, no posts matched your criteria.