India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10277 கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் உள்ளன. 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழ் பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் இந்த <

திருப்பத்தூர் மாவட்ட கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பணிக்கு வருகிற ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10277 கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் உள்ளன. 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழ் பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் இந்த <
தேனி வாசிகளே, இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.12,000 முதல் 15,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <
சேலத்தில் நாளை(ஆக.8) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்கள்: ♦️அதிகாரி பட்டி தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் அருகே♦️ இடங்கணசாலை நகராட்சி திருமண மண்டபம் இடங்கணசாலை♦️ கெங்கவல்லி குமரன் திருமண மஹால், கெங்கவல்லி ♦️வாழப்பாடி ஜெயமுருகன் திருமண மண்டபம், பேளூர் ♦️பெத்தநாயக்கன்பாளையம் ஐஸ்வர்யா பெருமாள் திருமண மஹால், புத்திரகவுண்டம்பாளையம் ♦️ஆத்தூர் கோல்டன் திருமண மண்டபம், கொத்தம்பாடி
நாகை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகின்ற ஆக.11-ந் தேதி காலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் பல முன்னணி தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஐடிஐ பயிற்சி முடித்த மாணவர்களை அப்ரண்டிஸ் (தொழிற் பழகுநர்) பயிற்சிக்கு தேர்வு செய்ய உள்ளன. எனவே ஐடிஐ பயிற்சி முடித்த மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் – பனாரஸ் வாராந்திர அதிவேக விரைவு ரயில் இனி செவ்வாய்க்கிழமை தோறும் புதுகை ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம் (அதிகாலை 3:33 மணிக்கு வந்து 3:35 மணிக்கு புறப்படும்) நின்று செல்லும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், காரைக்குடிக்கு 2:58க்கு வந்து 3 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (07.08.2025) முட்டை விலை சிறிய அளவில் உயர்வு கண்டுள்ளது. ஒரு முட்டைக்கு ₹4.55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 100 முப்படைகளுக்கான விலை ₹455 ஆக உள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது விலையில் சுமார் 8% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் கோழி பண்ணை உரிமையாளர்களுக்கு நல்வாழ்வை ஏற்படுத்தும் நிலையில், வியாபாரிகளும் விவசாயிகளும் சந்தோஷம் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.