Tamilnadu

News August 7, 2025

தென்காசி கரடி தாக்கியதில் 3 பெண்கள் படுகாயம்

image

தென்காசி, புளியங்குடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலத்தில் இன்று காலை விவசாய பணிக்காக சென்ற ஷேகம்மாள்(52) அம்பிகா(40) ராமலட்சுமி(46) என்ற 3 பெண்களை அங்கிருந்த கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி காவல் துறையினர் அங்கு சென்று காயமடைந்த பெண்களை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

News August 7, 2025

சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: ▶️காலை 10:30 மணி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடன் தள்ளுபடி கோரி ஆர்ப்பாட்டம், கோட்டை மைதானம் ▶️காலை 11 மணி: கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம், கோட்டை மைதானம் ▶️காலை 10 மணி: நெசவாளர்களுக்கான மருத்துவ முகாம் அமைச்சர் தொடங்கி வைப்பு, வனவாசி▶️ கோட்டை மாரியம்மன் கோயிலில் பொங்கல் உருலுதண்டம் வைபவம்.

News August 7, 2025

திருவள்ளூர்: கூட்டுறவு வங்கிகளில் வேலை!

image

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொடக்கம் ரூ.23,640 முதல் அதிகபடியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் இந்த <>இணையத்தளத்தில் <<>>விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும். இந்த செய்தியை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 7, 2025

ராணிப்பேட்டை: கூட்டுறவு வங்கிகளில் வேலை!

image

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொடக்கம் ரூ.23,640 முதல் அதிகபடியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் <>இந்த இணையத்தளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும். இந்த செய்தியை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 7, 2025

சேலம்: இனி CM-யிடம் புகார் அனுப்பலாம்! CLICK

image

சேலம்: உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <>TN CM HELPLINE <<>>என்ற App-ஐ பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உடனே SHARE!

News August 7, 2025

செங்கல்பட்டு: கூட்டுறவு வங்கிகளில் வேலை!

image

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொடக்கம் ரூ.23,640 முதல் அதிகபடியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் <>இந்த இணையத்தளத்தில் <<>>விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும். இந்த செய்தியை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 7, 2025

கரூர்: 8th போதும் அரசு வேலை!

image

கரூர் மக்களே, தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 16 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு போதுமானது, எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.08.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. செம்ம வாய்ப்பு உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 7, 2025

கன்னியாகுமரி 5200 மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!

image

கன்னியாகுமரி மீனவர் கிராமத்தில் உள்ள பெரியநாயகி கடல் பகுதியில் தூண்டில் வளைவை நீட்டிப்பு செய்யக்கோரி கன்னியாகுமரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஆக.7) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் 5200 பேர் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

News August 7, 2025

திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி சமூக நல அலுவலரை (0431-2413796) அணுகவும். SHARE பண்ணுங்க!

News August 7, 2025

குமரி: இந்தியன் வங்கி வேலை.. இன்றே கடைசி!

image

கன்னியாகுமரி பட்டதாரி நண்பர்களே.. இந்தியன் வங்கியில் அறிவிக்கப்பட்ட 277 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (07.08.2025) கடைசி நாள். இப்பணிகளுக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருத்தல் வேண்டும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மறக்காமல் <>இங்கே கிளிக் <<>>செய்து உடனே விண்ணப்பித்து உள்ளூரிலேயே அரசு வேலை வாய்ப்பைப் பெறுங்கள். இந்த அரிய வாய்ப்பை உங்களது நண்பர்களுக்கும் SHARE செய்து உடனே தெரியப்படுத்துங்கள்..

error: Content is protected !!