Tamilnadu

News August 7, 2025

விருதுநகர் இளைஞர்களே.. கூட்டுறவு வங்கியில் அரசு வேலை!

image

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 36 உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஊதியமாக ரூ‌.12,200 முதல் 54,000 வரை வழங்கப்படும். இப்பணிகளுக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன், கூட்டுறவுப்பயிற்சி பெற்றிருத்தல் அவசியம். <>இங்கே கிளிக்<<>> செய்து http://vnrdrb.net என்ற இணையதள பக்கத்தின் மூலமாக 29.08.2025க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..

News August 7, 2025

திண்டுக்கல்: 8th முடித்தாலே அரசு வேலை! DONT MISS

image

தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 16 அலுவலக உதவியாளர்( Office Assistant) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.15,700 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ‘The Advocate General of Tamil Nadu, High Court, Chennai -600104’ எனும் முகவரிக்கு ஆக.14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். படிவத்திற்கு <>இங்கே கிளிக். <<>>(SHARE)

News August 7, 2025

தி.மலை: கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல்

image

தி.மலை மாவட்ட கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ▶️ தி.மலை-09, ▶️போளூர்-03, ▶️செங்கம்-01, ▶️செய்யார்-04, ▶️ஆரணி-17,▶️வந்தவாசி-09,▶️தண்டராம்பட்டு-06,▶️கலசபாக்கம்-07,▶️சேத்துப்பட்டு- 15, ▶️வெம்பாக்கம்-09, ▶️கீழ்பென்னாத்தூர்-13, ▶️ ஜமுனாமரத்தூர்- 10. இப்பணிக்கு வருகிற ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே <<>>அறிந்துக்கொள்ளவும். ஷேர் பண்ணுங்க

News August 7, 2025

தென்காசி : 10th PASSக்கு.. ரயில்வே வேலை! Apply…

image

தென்காசி மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.19,900 – ரூ.29,200 வரை வழங்கப்படும். கடைசி வாய்ப்பை தவற விடாதீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News August 7, 2025

முதல்வர் விளையாட்டு போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்க உள்ளன. 27 வகையான விளையாட்டுகளுக்கான மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் 5 பிரிவுகளின் கீழ் நடைபெறும். இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், வருகிற ஆகஸ்ட் 16-க்குள் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

நெல்லை: 10th PASSக்கு.. ரயில்வே வேலை! Apply…

image

நெல்லை மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.19,900 – ரூ.29,200 வரை வழங்கப்படும். கடைசி வாய்ப்பை தவற விடாதீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News August 7, 2025

ராமநாதபுரம்: 10th படித்திருந்தால்.. ரயில்வே வேலை

image

ராமநாதபுரம் மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.19,900 – ரூ.29,200 வரை வழங்கப்படும். கடைசி வாய்ப்பை தவற விடாதீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News August 7, 2025

நீலகிரி: SBI வங்கியில் வேலை வேண்டுமா?

image

நீலகிரி மக்களே..SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 7, 2025

தூத்துக்குடி: 10th படித்தால் போதும்.. ரயில்வே வேலை! Apply…

image

தூத்துக்குடி மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.19,900 – ரூ.29,200 வரை வழங்கப்படும். கடைசி வாய்ப்பை தவற விடாதீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News August 7, 2025

விழுப்புரம்: டிகிரி போதும்! வங்கியில் கை நிறைய சம்பளம்

image

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10277 கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் உள்ளன. 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழ் பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் இந்த <>லிங்கில் <<>>வரும் ஆகஸ்ட் 21க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர்!

error: Content is protected !!