Tamilnadu

News August 7, 2025

தேனி இன்னைக்கு இதெல்லாம் நடக்குதா? தெரிஞ்சுக்கோங்க!

image

தேனி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 7, 2025) பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் உட்பட பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கின்றன. ஹரே ராம நாம கீர்த்தனம் பெரியகுளத்தில் நடைபெற உள்ளது. கனரா வங்கி சார்பாக இலவச பயிற்சி முகாம் மற்றும் தேனி கம்மவார் கல்லூரியில் போட்டித்தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகியவை இன்று நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க!

News August 7, 2025

நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நல அலுவலரை (04365-243045) அணுகவும். SHARE பண்ணுங்க!

News August 7, 2025

இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு சங்க உதவியாளர் வேலை

image

இராமநாதபுரம் கூட்டுறவு துறையின் இயங்கும் சங்கங்கள் (ம) வங்கிகளில் உள்ள உதவியாளர்/ இளநிலை உதவியாளர் 32 பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, (ஆகஸ்ட் 6) முதல் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. மாவட்ட கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் நடைபெறும். இதனை www.drbramnad.net என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News August 7, 2025

தென்காசியில் போக்குவரத்து மாற்றம்!

image

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு (ஆகஸ்ட்.07) இன்று போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் சங்கரன்கோவில் நகர பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. திருநெல்வேலி, ராஜபாளையம், கோவில்பட்டி, தென்காசி போன்ற ஊர்களிலிருந்து வரும் பேருந்துகளுக்கு மாற்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தபட்டுள்ளன. SHARE பண்ணுங்க.

News August 7, 2025

தஞ்சை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலரை (04362-231024) அணுகவும். SHARE பண்ணுங்க!

News August 7, 2025

கரூர்: டிகிரி போதும் வங்கியில் வேலை!

image

கரூர் மக்களே, மிழ்நாடு இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க இன்றே (ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், உடனே இங்கு <>கிளிக் <<>>செய்யவும். இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

News August 7, 2025

சிவகங்கை: IOB வங்கியில் வேலை..இன்று கடைசி நாள்..APPLY

image

சிவகங்கை மக்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில், அப்ரண்டீஸ் பணிக்கு தமிழ்நாடு உட்பட மொத்தமாக 1500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். வேலை தேடுபவர்களுக்கு இதை SHARE செய்து உதவவும்

News August 7, 2025

திருப்பூர்: இந்தியன் வங்கியில் வேலை…இன்றே கடைசி!

image

திருப்பூர் மக்களே, இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க இன்றே(ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், உடனே <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

News August 7, 2025

ஈரோடு: இந்தியன் வங்கியில் வேலை… இன்றே கடைசி!

image

ஈரோடு மக்களே, இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க இன்றே(ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், உடனே <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

News August 7, 2025

கோவை: இந்தியன் வங்கியில் வேலை…இன்றே கடைசி!

image

கோவை மக்களே, இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க இன்றே(ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், உடனே <>இங்கு கிளிக் <<>>செய்யவும். இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

error: Content is protected !!