India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேளாண் உள்கட்டமைப்பு நிதியின்கீழ், நீலகிரி மாவட்ட விவசாய தொழில்முனைவோர்களுக்கு ₹22 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்கள் பல்வேறு திட்டங்களுக்கு கடன் பெறலாம்.இதில் விவசாயிகளுக்கு 3% வட்டி மானியம் வழங்கப்படும். விண்ணபிக்க agriinfra.dac.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்று தோட்டக்கலை இணை இயக்குநர் சிபிலா மேரி தெரிவித்துள்ளார்.(SHARE பண்ணுங்க)
தஞ்சாவூர் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்களுக்கு காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
நாகை மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
புதுகை மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
மயிலாடுதுறை மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்களுக்கு காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
▶️ வருவாய் கோட்டங்கள்: 2 (வேலூர், குடியாத்தம்)
▶️ தாலுகாக்கள் (வட்டங்கள்): 6
▶️ வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் (ஊராட்சி ஒன்றியங்கள்): 6
▶️ வருவாய் கிராமங்கள்: 288
▶️ நகராட்சிகள்: 2 (குடியாத்தம், பேரணாம்பட்டு) – வேலூர் மாநகராட்சியாக உள்ளது
▶️ பேரூராட்சிகள்: 4 (பள்ளிகொண்டா, பென்னாத்தூர், ஒடுகத்தூர், திருவலம்)
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
பெரம்பலூர் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்களுக்கு காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
திருவாரூர் மாவட்டத்தில் நாளை (செப்.9) உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருத்துறைப்பூண்டி நகராட்சி, வலங்கைமான் பேரூராட்சி, குடவாசல் வட்டாரத்தில் எரவாஞ்சேரி, திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் விளக்குடி, நீடாமங்கலம் வட்டாரத்தில் பூவனூர், கொரடாச்சேரி வட்டாரத்தில் குளிக்கரை ஆகிய 6 இடங்களில் நடைபெற உள்ளது. அதில் பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரைச் சோ்ந்தவா் சிவகாமி அம்மாள்(50). இவா், நேற்று மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் அந்தப் பகுதியிலுள்ள சமையன் கோயில் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டை அவிழ்ப்பதற்காகச் சென்றாா். அப்போது, இடி தாக்கியதில் சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழையனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அரியலூர் மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக, பாடுபட்டு சாதனை புரிந்த 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் மாநில அரசின் சார்பில், சிறந்த பெண் குழந்தைக்கான விருது மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கிக் கௌரவிக்கப்படும். இந்த விருதுக்கு நவ.29-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.